// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மஜக இளைஞர் அணியின் உறுப்பினர் படிவம் வெளியீடு மஜக தலைவர் தமிமூன் அன்சாரி வெளியிட இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரிப் பெற்றுக் கொண்டார்

மஜக இளைஞர் அணியின் உறுப்பினர் படிவம் வெளியீடு மஜக தலைவர் தமிமூன் அன்சாரி வெளியிட இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரிப் பெற்றுக் கொண்டார்

 மனிதநேய ஜனநாயக கட்சி யின் இளைஞர் அணி சார்பில் "இலக்கை நோக்கி இளைஞர் அணி" எனும் கருப்பொருளை மையமாக வைத்து பத்தாயிரம் உறுப்பினர்கள் புதிதாக இளைஞர் அணிக்கு சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. 


அதன் துவக்க நிகழ்வாக மாநில செயலாளரும் இளைஞர் அணி மேலிடப் பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் முன்னிலையில், இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தின் முதல் பிரதியை மஜக  தலைவர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட அதனை இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் சக நிர்வாகிகளோடு பெற்றுக் கொண்டார். 


இந்த நிகழ்வில் இளைஞர் அணி மாநில பொருளாளர் ஜியாவுல் ஹக் மற்றும் துணைச் செயலாளர் நாகூரான் ஆகியோர் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments