NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் : அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் : அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு,அம்மா மக்கள் முன்னேற்ற கழக  பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின்  சார்பில்,திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,

இந்த நிகழ்வில் அமமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்  கமுருகன், மாநில நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், சசிகுமார், மாவட்ட துணை செயலாளர்  தன்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன், நிர்வாகிகள் கல்நாயக் சதீஷ்குமார், முன்னாள்  கவுன்சிலர்  பெஸ்ட் பாபு , கருப்பையா, வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்  கதிரவன் , பொன்மலை சங்கர், சீனி ராஜ்குமார், மலைக்கோயில் சக்திவேல், அழகர்சாமி, துவாக்குடி ராஜா, வேங்கூர் மணிகண்டன், பிரகாஷ் வக்கீல், கல்லணை குணா, சாந்தா, கோமதி மங்கை, பேபி சூர்யா, கண்ணன்,  தருண், நாகூர் மீரான், ஆனந்தராஜ், செந்தில்குமார், கோபிநாத், மலைக்கோட்டை சங்கர்,  அகிலாண்டேஸ்வரி, சதாம் உசேன், கருணாநிதி, லோக்நாத் லோகு, சந்திரசேகர், கொட்டப்பட்டு ஆனந்த், நிக்சன், சுரேஷ்குமார், ஷாஜஹான், மெடிக்கல் சந்திரசேகர், ராஜமாணிக்கம், பாரதி, சக்தி, குரு ஸ்ரீதர், சிராஜுதீன், சக்தி, துவாக்குடி பொற்பாலன், அருண்பாண்டியன், பென்ஷனர் காலணி சூசை, ஆறுமுகம், பெட்டிசா மேரி, அம்பிகா, சுமதி, சுகன்யா மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments