// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்

திருச்சியை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ ) மாநில அமைப்பின் 5 வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது..

இதில் மாநில மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாக பதவி  சீரமைப்பு நடைபெற்றது ..இதில் மாநில துணை செயலாளராக - ஷாஹீன் , மாநில பொருளார் - ரஃபியுதீன், தலைமை மருத்துவ அணி செயலாளர் - அப்துல் மஜீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்..


திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக - நஜிமுதீன், மாவட்ட செயலாளர் - குளத்தூர் சாகுல்ஹமீது,மாவட்ட பொருளாளர் - அப்துல்கலாம் மாவட்ட துணை தலைவர் - சதக்கதுல்லாஹ்,மாவட்ட துணை செயலாளர் - ஆழ்வார்தோப்பு உசேன்,மாணவரணி செயலாளர் - நஃபீஸ் அஹமது ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர் 

மேற்கண்ட தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திறம்பட செயல்படவும்  அமைப்பு நிர்வாகிகள் ஒத்துழைப்பும் வழங்குமாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் கேட்டுக்கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments