// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர் பாஜக சார்பில் நடைபெற்றது..

காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர் பாஜக சார்பில் நடைபெற்றது..

காஷ்மீர் பஹல்காம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி துவாக்குடி நகர பாஜக சார்பாக துவாக்குடி நகர பாஜக துணை தலைவர் திருவாசகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கி பேசினார்..

மற்றும் இந்த நிகழ்வுக்கு முன்னாள்  துவாக்குடி மண்டல் தலைவர் பி.ராஜராஜன் பாலகிருஷ்ணன் தமிழ்செல்வன் ஆனந்த வள்ளி சரவணன் ஹரிகிருஷ்ணன் பழனி ஆகிய முக்கிய நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments