// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் சார்பில்  கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது .

(2025 - 2026) ஆண்டிற்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மற்றும் நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டாக்டர்.N.மரிய வில்சன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

Post a Comment

0 Comments