// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** புகழ்பெற்ற திருச்சி ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்காவின் 1029 ஆரம்ப ரம்ஜான் பிறை பாத்திஹா

புகழ்பெற்ற திருச்சி ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்காவின் 1029 ஆரம்ப ரம்ஜான் பிறை பாத்திஹா

திருச்சி பழைய மதுரை ரோடு பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் புகழ்பெற்ற ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்காவின் 1029 ஆரம்ப ரம்ஜான் பிறை பாத்திஹா தர்காவின் ஸதர்கலிஃபா சையது சாதாத் பாத்திஹா துவா ஓதப்பட்டது .

இந்த நிகழ்வில்  சதர் கலீஃபா சையது பஷிருதீன், பரம்பரை ஆரிப், ரிஸ்வான், தர்கா கலிஃபாக்கள் சையது சலாவுதீன், 


சையது இமாமுதீன், தர்காவின் பங்காளிகள், மஹல்லாவாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

1 Comments

  1. Masha Allah. May Almighty Allah accept our prayers & fastings.

    May Almighty Allah give success in our mission.

    May Almighty Allah give good health, wealth, happiness & prosperity.

    ReplyDelete