// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சத்தலைவராக பெருப்பேற்றிருக்கும் பிரத்திக் தயாள் அவர்களை சமூக ஆர்வலர்கள் சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்

திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சத்தலைவராக பெருப்பேற்றிருக்கும் பிரத்திக் தயாள் அவர்களை சமூக ஆர்வலர்கள் சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்

திருச்சி மாவட்டதின் புதிய ஆட்சித்தலைவராக பொருபேற்றிருக்கும் பிரத்திக் தயாள் இ. ஆ. ப அவர்களை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ் சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சசி ரேவதி ,தின சேவை அறக்கட்டளை தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின்  நிர்வாகி சிவ பிரகாசம் பகவதி கண்ணன் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். ஏ. தாமஸ் 




கார்த்திகேயன் தமிழ்செல்வி ராதாகிருஷ்ணன் கார்த்திகா தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் ஹெப்சிபா சத்தியா ராக்கினி மார்கெட் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Post a Comment

0 Comments