திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்
திருச்சி வருகை தந்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர் ஆனந்தை திருச்சி விமான நிலையத்தில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார்.

0 Comments