NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** 52 வது வார்டு வேட்பாளர் ஆடும் நாற்காலி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

52 வது வார்டு வேட்பாளர் ஆடும் நாற்காலி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சசிகலா ஜான் ஜெர்லின் போட்டியிடுகிறார்.




 இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சசிகலா, இன்று தனது 52வது வார்டுக்குட்பட்ட 

மார்சிங்பேட்டை , பென்சனர் தெரு, கண்டி தெரு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அசைந்தாடும் நாற்காலி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments