பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம்
மக்களை சந்திப்போம் ! மெளனம் கலைப்போம்! என்ற தலைப்பில் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது சாதி பிரச்சனை, மத கலவரம், இன படுகொலை ஆகியவை தொடர்ந்து அரங்கேறி வருகிறது..இது போன்ற பிரச்சனைகளில் மக்களை மீட்டெடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களை சந்திப்போம் மெளனம் கலைப்போம் என்ற தலைப்பில் திருச்சி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
0 Comments