ஈரோட்டில் வைர நகைகள் கண்காட்சியை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ் அவர்களும் திறந்து வைத்தனர்.. இந்த கண்காட்சியில் அனைத்து திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான வைர நகைகள் அனைத்து வயதினருக்கும் ஏற்ற அளவில் புதிய டிசைன்கள் வைத்துள்ளனர்....
இந்த கண்காட்சியில் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன எனவும் இந்த கண்காட்சியானது 19 - 03-2022 மற்றும்20-03-2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை,கோவை, காரைக்குடி அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ளது என நிறுவன மேலாளர் தெரிவித்தார்....இந்த நிகழ்வில் Dr .S .பிரதீபா ,Dr . மீனாட்சி கௌரி சங்கர் ,வள்ளிக்கண்ணு சொக்கலிங்கம் மற்றும் நிறுவனத்தைச் சார்ந்த ,மீனு சுப்பையா ,கணேசன் சுப்பையா , ஆதித்தி கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு நிருபர் ஷேக் அலாவுதீன்
0 Comments