யுனிவர்சல் பிரஸ் மீடியா எஜுகேஷன் வித்யாமித் அமைப்பு சார்பில் திருச்சியில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
யுனிவர்சல் பிரஸ் மீடியா எஜுகேஷன் வித்யாமித் அமைப்பு சார்பில் திருச்சி காஜாமலையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதிபதி வைத்தியநாதன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திக் பாபு, யூனிவர்சல் பிரஸ் எஜுகேஷன் வித்யாபித் ஆளுநர் ரூபன்ஜெரேமியா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டமளித்து பாராட்டி சிறப்பித்தனர்.
0 Comments