// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் மாலை அணிவிப்பு விழாவில் ஈரோடு  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.பி ரபிக் லட்சுமணன், SC,ST பிரிவு தலைவர் கண்ணம்மாள்,  மாவட்ட மகளிரணி துணை தலைவி மோகனா ஈரோடு 4 ஆம் மண்டல பகுதி தலைவர் சந்திர சேகர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....



ஈரோடு நிருபர் சேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments