// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சியில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து ரசித்த முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள்

திருச்சியில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து ரசித்த முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள்

தமிழகத்தில் இன்று நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது 

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர் 

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் R.k ராஜா தலைமையில் 

கங்காரு காப்பகத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,பார்வையற்றவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பீஸ்ட் திரைப்படம் பார்க்க வருகை தந்தனர்....


முன்னதாக திரையரங்க வாயிலில் அமர்ந்து முதியவர்கள் பார்வையற்றவர்கள் மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டனர் மேலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்



Post a Comment

0 Comments