// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சியை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் துவக்கி வைத்தார்.

திருச்சி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சியை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் துவக்கி வைத்தார்.

நூறு ஜோடிகள் 100 காதல் பாட்டு இடைவிடாது பாட வேண்டும் என்பதுதான் சிறப்பம்சமாகும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி காலை  7 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை சாதனை நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கண்ணியா ட்ரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களுடைய திறமைகளையும் இசை கேட்ட பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நபர்கள் நிகழ்ச்சி முடியும் வரை காலை முதல் மாலை வரை அங்கேயே இருந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் பெற்ற செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற நிகழ்வுகள் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதி பெறுவதாக மருத்துவ ஆலோசகர்கள் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments