இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் சுமைதாங்கி இதழின் நிறுவனர் எழுத்தாளார் எகியா தலைமை வகித்தார். தலைமை நிருபர் நவாஸ்கான் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆக்ஸிஸ்பில்டர் நிறுவனர் பொறியாளார் இபுராகீம் கொடியேற்றி சிறப்பித்தார்.




0 Comments