NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி எல்.ஏ சினிமாஸ் நிர்வாக இயக்குனர் ஜோஸப் பிரான்சிஸ்க்கு ஆர்.கே ராஜா பிறந்தநாள் வாழ்த்து

திருச்சி எல்.ஏ சினிமாஸ் நிர்வாக இயக்குனர் ஜோஸப் பிரான்சிஸ்க்கு ஆர்.கே ராஜா பிறந்தநாள் வாழ்த்து

திருச்சி எல்.ஏ. சினிமாஸ் நிர்வாக இயக்குனர் ஜோசப் பிரான்சிஸ்க்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஆர்.கே. ராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்... 


திருச்சி எல்.ஏ சினிமாஸ் நிர்வாக இயக்குனர் ஜோசப் பிரான்சிஸ் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார்... அவர் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற முன்னாள்  தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஜோசப் பிரான்சிஸ்க்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

Post a Comment

0 Comments