// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** கோவை ADSPயை சந்தித்த அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தினர்

கோவை ADSPயை சந்தித்த அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தினர்

 கோவையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ADSP 

 
முருகவேல் அவர்களது பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி  வாழ்த்து தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் - தலைவர் 




குமார் ( Founder & Director ) AIPRLAO அவர்களது தலைமையில்  சுப்பிரமணியம் All India General Secretary AIPRLAO., காவல் உதவி ஆணையாளர் K. ராமச்சந்திரன் (ஓய்வு) AIPRALAO துணை தலைவர்., அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி லதா அர்ஜுனன் ( சமூக ஆர்வலர் ).,  சுந்தரபாலன் கோவை மாவட்ட செயலாளர்., செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்தெரிவித்தனர்

Post a Comment

0 Comments