NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகள் சார்பாக சமூக போராளி டீஸ்டா செடல்வாட் மற்றும் குஜராத் மாநில டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்ததை கண்டித்து அவர்களை  விடுதலை செய்யக்கோரியும் 

திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் காஜா முஹைதீன் சாகிப் 




பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் மாவட்டச் செயலாளர் ஜனுல்லாஹ் மகுது பொருளாளர் உசேன் சரிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments