// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஐமாத்தே இஸ்லாமி ஹிந்த் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வு

ஐமாத்தே இஸ்லாமி ஹிந்த் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில்  சந்திப்பு நிகழ்வு பாலக்கரை அலுவலகத்தில் நடைபெற்றது..இந்நிகழ்வில் முனைவர் ரஜாக் துவக்க உரை நிகழ்த்தினார்..

                                        

சிறப்பு விருந்தினராக மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் திரு.வெங்கடேஷன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்



மேலும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் S.N. சிக்கந்தர் சிறப்புரை நிகழ்த்தி இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் கொண்டாடுவதை குறித்து விளக்கமளித்தார். மேலும் இஸ்லாம் பெற்றோர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவைத்தை அவையில் கூறியது பார்வை வையாளர்களை வெகுவாகு கவர்ந்தது..






இந்நிகழ்வில் சுமைதாங்கி வெளியிட்டாளர், ஆசிரியர் திரு. எகியா, ஆசிரியர் மனச முருகன், தலைமை நிருபர் நவாஸ்கான், முனைவர் ஹஜ் மொய்தீன் தமிழ் பேரியக்கம் இனியன், கருஞ்சிறுத்தை கட்சி ஆறுமுகம், தமிழ் புலிகட்சி ரமனா|அண்ணா கோளரங்கம் இயக்குனர் மற்றும் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்..

இறுதியில் முனைவர் உமர்பாரூக் நன்றியுரை கூறினார் 

நிருபர் சுப்ரமணி




Post a Comment

0 Comments