// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** இயக்குனர் சந்திரசேகர் பிறந்த நாள்: முதியோர் இல்லத்தில் விஜய் ரசிகர் ஆர்.கே ராஜா தலைமையில் உணவு வழங்கப்பட்டது

இயக்குனர் சந்திரசேகர் பிறந்த நாள்: முதியோர் இல்லத்தில் விஜய் ரசிகர் ஆர்.கே ராஜா தலைமையில் உணவு வழங்கப்பட்டது

 நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரின் 81 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. இன்று காலை திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

முன்னாள் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் தலைமையில் வழங்கப்பட்டது... 




இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மும்பை பவுல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ் , காஜா மலை சுப்ரமணி மலைக்க்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு, பாச்சூர் ஆனந்த் , மண்ணச்சநல்லூர் கலைவாணன் , சந்தோஷ் குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments