NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வந்த பெண்களின் நகை திருட்டு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வந்த பெண்களின் நகை திருட்டு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று காலை சுமார் 5மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருக்கும் பொழுது  பெண்கள் அருவி பகுதியில் 7க்கும் மேற்பட்ட பெண்களின் நகைகள் திருடுபோய் உள்ளது..






இந்த தகவலை சம்பந்தபட்ட காவல் நிலையத்தை தொடர்புகொண்ட பொழுது சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் பெண் போலீசார் யாரும் இல்லை.. தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு 2மணி நேரம் தாமதமாக வந்ததால் சுற்றுலா பயணிகள் கோபம் அடைந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... இது போன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் வேதனை கொள்கின்றனர்.


தென்காசி செய்தியாளர் : கோபிநாத் 

Post a Comment

0 Comments