NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து வாழ்த்து

அதிமுக கழக பொதுக்குழு கூட்டத்தில் கழக தற்காலிக பொதுப் செயலாளராக த  எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்...


 அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி , கடலூர் மாவட்ட கழக செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்.Ex.MP, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments