// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** ஆர்.கே ராஜா தலைமையில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பிறந்தநாள் விழா

ஆர்.கே ராஜா தலைமையில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பிறந்தநாள் விழா

 நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் திருச்சி ஆர்.கே ராஜா தலைமையில் மணப்பாறையில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.. 


திருச்சி மாவட்டம் மணப்பாறை விஜய் ரசிகர்கள் சார்பாக நடிகர் விஜய் பிறந்த நாள் மற்றும் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் பிறந்த நாள் மற்றும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது... 



இதனை முன்னிட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பு யோகா பயிற்சி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது




 இதில் திருச்சி ஆர்.கே. ராஜா தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மும்பை பவுல், யுகா விஜய் குமார், காஜாமலை சுப்ரமணி, மண்ணச்சநல்லூர் கலைவாணன்,யோகா ஆசிரியர் விஜயகுமார் மணப்பாறை மணிகண்டன் , நடேஷ்குமார் , சாலமோன் , தாமஸ் , ஜமீர் , தோமாஸ், மாகாளிப்பட்டி, சுரேந்தர் , ஆரோக்கியம் , கண்ணதாசன் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments