BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

திருச்சி தென்னூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் வரும் 5 ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை தில்லைநகர் அனைத்து பகுதிகள் , கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள் காந்திபுரம் , அண்ணாமலை நகர் , கரூர் பைபாஸ் ரோடு , தேவர்காலனி , தென்னூர் ஹைரோடு , அண்ணாநகர் கிழக்கு , மேற்கு பகுதிகள் , புது மாரியம்மன் கோயில் தெரு , சாஸ்திரி ரோடு , ரகுமானியபுரம் , ராமராயர் அக்ரஹாரம் , வடவூர் , விநாயகபுரம் , வாமடம் , ஜீவாநகர் , மதுரை ரோடு , கல்யாணசுந்தரபுரம் , வள்ளுவர் நகர் , நத்தர்ஷா பள்ளிவாசல் , பழைய குட்ஷெட் ரோடு , மேலப்புலிவார்டு ரோடு , குப்பாங்குளம் , ஜாபர்ஷா தெரு , பெரிய கடைவீதி , சுண்ணாம் புக்காரத்தெரு , சந்துக்கடை , அல்லிமால் தெரு , கிலேதார் தெரு , சப் ஜெயில் ரோடு , ஹிதாயத் நகர் , காயிதேமில்லத் சாலை , சின்ன , பெரிய செட்டித்தெரு , சின்ன , பெரிய கம்மாளத்தெரு , மரக்கடை , கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது .


இதேபோல் வரகனேரி துணை மின்நிலையத்தில்பராமரிப்பு பணிகள் நடக்க இருப்ப தால் , வரும் 5 ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மகாலட்சுமி நகர் , தன ரத்தினம் நகர் , வெல்டர்ஸ் நகர் , தாராநல்லுார் , அலங்கநாதபுரம் , வீரமாநகரம் , பூக்கொல்லை , காமராஜர் நகர் , செக்கடி பஜார் , பாரதிநகர் , கலைஞர் நகர் , ஆறுமுகா கார்டன் , பிஎஸ் நகர் , பைபாஸ் ரோடு , வரகனேரி , பெரியார் நகர் , பிச்சை நகர் , அருளானந்தபுரம் , அன்னை நகர் , மல்லிகைபுரம் , கீழ்புதுார் , படையாச்சி தெரு , துரைசாமிபுரம் , இருதயபுரம் , குளுமிக்கரை , மரியம்நகர் , சங்கிலியாண்ட புரம் , பாரதிநகர் , வள்ளுவர் நகர் , அண்ணாநகர் , இளங்கோ தெரு , காந்தி தெரு , பாத்திமா தெரு , அன்புந கர் , பென்ஷனர் தெரு , எடத்தெரு , ஆனந்தபு ரம் , நித்தியானந்தபுரம் , பருப்புக்காரத்தெரு , சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறி யாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments