NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட கூட்டம்

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடைபெற்றது..


வருகிற 14 ஆம் தேதி திருச்சியில் மாற்று திறனாளி சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது...  


இந்த மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.. 




அரசின் கவனம் இருக்கும் ஈர்க்கும் விதமாகவும் மாற்றுத்திறனாளிகளின் பல வருட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக 4 அம்ச கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.‌ இந்த கூட்டம் தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.. செயலாளர் சுகுமாரன், பொருளாளர் பாண்டியன் , துணை தலைவர் முத்து லெட்சுமி, துணை செயலாளர் யூஜின் ஜெரால்டு கலந்து கொண்டனர்.


நிருபர் :  Js மகேஷ் 

Post a Comment

0 Comments