// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** வண்ணமயமாகும் மேலப்புதூர்

வண்ணமயமாகும் மேலப்புதூர்

 75 – வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி நமது நகரம் தூய்மையான நகரம் என்ற அடிப்படையில்


திருச்சி மேலபுத்தூர் பாலத்தின் பக்கவாட்டு மதில் சுவர்களில் பிரபல ஓவியர் ஜெயக்குமார் தலைமையில் ஓவியர்கள் குழுவினர் தலைமையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன..


இதன் மூலம் பொதுமக்களுக்கு 75 வது ஆண்டு சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments