NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** "சுமைதாங்கி" இதழ் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றம்

"சுமைதாங்கி" இதழ் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றம்

 "சுமைதாங்கி" இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி 75 வந்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது..


இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது..இந்த நிலையில் சுமைதாங்கி  இதழ் அலுவலகத்தில் இன்று காலை சுமைதாங்கி நிர்வாக ஆலோசகர் ஓய்வு பெற்ற ஆசிரியர்  சந்தான கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி இந்த நிகழ்ச்சி நடத்தி வைத்தார்..  





இந்நிகழ்வில் சுமைதாங்கி இதழின் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள்,புகைப்பட கலைஞர்கள்,நிர்வாகிகள்,  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் ..  இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments