// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** SDPI கட்சி சார்பில் உள்ளாட்சி பிரதிநிதி மேலாண்மை பயிற்சி பட்டறை

SDPI கட்சி சார்பில் உள்ளாட்சி பிரதிநிதி மேலாண்மை பயிற்சி பட்டறை

 SDPI கட்சியின் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மேலாண்மை பயிற்சி பட்டறை முகாம் திருச்சியில் மாவட்ட செயலாளர் எர்போட் மஜீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஷபீக் அஹமது,ERM கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன்,சமூக ஊடக அணி மதுரை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் சதாம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.




இந்த பயிற்சி முகாமில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments