BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜ் 10ஆம் ஆண்டு நினைவு தினம்...! ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜ் 10ஆம் ஆண்டு நினைவு தினம்...! ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

திருச்சியில் முன்னாள் எம்.பி.அடைக்கலராஜின் 10ம்ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவிலுள்ள அவரது சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்லூயிஸ் தலைமையில்  காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


இந்த நிகழ்ச்சியில் ஜோசப்பிரான்ஸிஸ்ஜோசப் வின்சென்ட், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,மாநகர மாவட்ட தலைவர் ஜவகர்,  மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , சேட் மாநில துணைத் தலைவர் முன்னாள் மேயர் சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் ஜி கே முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் என்கிற சீனிவாசன், கவுன்சிலர் ரெக்ஸ் 

கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் , ரவி, ஜோசப் ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் ,ஓவியர் கஸ்பர்,

 மாவட்ட துணைத்தலைவர்கள்புத்தூர் சார்லஸ், மெய்யநாதன், புத்தூர் கணேசன், வில்ஸ் முத்துக்குமார், சத்தியநாதன்,  ஹெலன்,  மாநில சிறுபான்மை பிரிவு முகமது மொய்தீன்,

மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா , உறையூர் எத்திராஜ் அண்ணா சிலை விக்டர்,வரகனேரி பிலால் ,உறந்தை செல்வம்,மாவட்ட செயலாளர்கள் அனந்த பத்மநாபன், ஜீவா நகர் ராஜா, புத்தூர் அன்பழகன், பேகம் பீபி, அமிர்தவல்லி, சுந்தர்ராஜன் வழக்கறிஞர் மோகனாம்பாள்  முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர்சுரேஷ் வழக்கறிஞர் பிரபு அருண் இளைஞர் காங்கிரஸ் மாநகர் தலைவர் ரமேஷ் சந்திரன் ராகுல் காந்தி  காசிம்  ரஃபி

 அப்துல் குத்தூஸ் ஜெகதீஸ்வரி

 மகளிர் அணி  ஷீலா செல்ஸ் கோமதி பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ் கண்ணன் ரகமத்துல்லா உறையூர் நாசர் சிவகாமி  வள்ளி பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பழனியாண்டி ஐ என் டி சி தலைவர் அலெக்ஸ் ரெயில்வே சரவணன், வார்டு தலைவர்கள் டெல்லிசரவணன் மலர் வெங்கடேஷ் ஜெகதீஸ்வரன் தாராநல்லூர்  முருகன்  மனோகரன் ஜாகிர் உசேன் பாலசுப்பிரமணியன் கண்ணன் ஆபிரகாம் அருண் கண்ணன்  ரவி  மணிகண்டன்  பாலசுப்பிரமணியன் சுந்தர் மனோகர் சண்முகம் இஸ்மாயில் அமீன் ரவி கார்த்திகேயன் வெங்கடேசன்  அய்யாக்கண்ணு டேவிட்  பாப்பு ஜானி ஆபிரகாம்  சம்சுதின் மற்றும்  காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments