// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!

திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!

திராவிட முன்னேற்ற கழத்தின் திருச்சி தெற்கு மாநகர செயலாளராக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் மதிவாணன் அவர்களை தமுமுக மமக திருச்சி மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் உஸ்மான்,பிர்தௌஸ்,இம்ரான்,காசிம்,

முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments