// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

 சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக நடத்திய ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் சட்டத்தின் படி விடுதலை செய்ய வலியுறுத்தி. கோவை மத்திய மாவட்டத்தில் தமுமுக  மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில்  ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 


இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது MLA ,மமக மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா,விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைநூல் ஆபிதீன், மாநில செயலாளர் கோவை சாதிக், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். 




இந்நிகழ்வில் தமுமுக மமக மாநில மாவட்ட நிர்வாகிகள் அதிகமான பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments