NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

 திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் எதிர்வரும் காலத்தில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு வணிக மேலாண்மை துறையால் நடைபெற்றது. இதில் டாக்டர்.அனிட்டே கிறிஸ்டினால் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். கே.குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர்.திருஞானசவுந்தரி ஒருங்கிணைப்பாளர். திருமதி.சோனியாநான்சி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்று முடிந்தது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments