NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சிவாஜி சிலை திறக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

சிவாஜி சிலை திறக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

 திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்திருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் அமைந்துள்ள சிவாஜிகணேசன் திருவுருவை சிலை திறக்க கோரி மனு அளித்தனர் கடந்த 13 ஆண்டுகளாக நிறுவப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ள சிவாஜிகணேசன் உருவச் சிலையை அவர் தமிழர் என்பதாலே சிலை திறக்கவில்லை என்பது போல் தோன்றுகிறது ..


எவ்வித காரணமும் இன்றி இந்த சிலையை இதுவரை திறக்கப்படவில்லை சிவாஜி கணேசன் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை சிலை திறப்பு குறித்து மனு கொடுக்கப்பட்டு அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை ஆகவே தயவு செய்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறோம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments