NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** செளராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

செளராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

 திருச்சி தில்லைநகர் சங்கம் மற்றும் திருச்சி சௌராஷ்டிர  வாலிபர் சங்கம் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் இணைந்து நடத்திய பொது மருத்துவ  முகாம் இன்று திருச்சி தையல்கார  தெரு கீர்த்தனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது... 


இம்மருத்துவ  முகாமை தொழிலதிபர்  N.V முரளி அவர்கள் லயன்ஸ் மண்டல  தலைவர் B.ரமேஷ்பாபு அவர்களும் துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.சிறப்பு அழைப்பாளராக  சௌராஷ்டிர  சபை தலைவர் B.R.ஜெனார்த்தனன் லயன்ஸ் கிளப் பரணிகுமார் மற்றும் சந்தோஷ் கலந்து கொண்டார்கள்..

 




இவ்விழாவில் 172 பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்  முகாமிற்கான  ஏற்பாடுகளை  மகேஷ் ஹரிநாத் அம்சராம் வெங்கடேஷ் வினோத்  ஹரிஹரன் கண்ணன்ஆச்சாரியா  மதிவாணன்  ஜெய்கணேஷ் யுவராஜ் மதன் மற்றும் நிர்வாகிகள்  நிகழ்ச்சிகான  ஏற்பாடுகள் செய்து இருந்தனர்

Post a Comment

0 Comments