// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி தென்னூர் பள்ளிவாசலில் வக்பு நிர்வாக குழு தேர்தல்...! புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி தென்னூர் பள்ளிவாசலில் வக்பு நிர்வாக குழு தேர்தல்...! புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பென்சனர் தெரு பள்ளிவாசல் வக்பு   புதிய நிர்வாக குழு தேர்தல் 2022 தமிழ்நாடு வக்பு தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில்  நடைபெற்றது .



இதில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள்  ஏ..அப்துல் மாலிக், எம்.சானவாஸ், எச்.கே.கரிம்கான், எஸ்.இர்ஷாத் அஹமத், ஆர்.அப்துல் ரஜாக்,  அப்துல் லத்தீப் கான், எம்.ஹிதாயத்துல்லா கான், ஆர்.பஷீர் அகமது கான், ஏ.சையத் பாப் ஆஷிக், ஏ.ஷேக் அகமது, எம்.முஹம்மது யூசுப், ஆகியோர்   வெற்றி பெற்றனர், வெற்றிக்கான சான்றிதழை தமிழ்நாடு வக்பு வாரிய அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து  பள்ளிவாசல் அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்  முத்தவல்லி அப்துல் லத்தீப் கான், உதவி முத்தவல்லி ஆர்.பஷீர் அகமது கான், செயலாளர் எஸ்.இர்ஷாத் அஹமத், பொருளாளர் ஏ.அப்துல் மாலிக், உதவி செயலாளர் எம்.சானவாஸ், உறுப்பினர்களாக  எம்ஹிதாயத்துல்லா கான், எச்.கே.கரிம்கான், ஆர்.அப்துல் ரஜாக்,  ஏ.சையத் பாப் ஆஷிக், ஏ.ஷேக் அகமது, எம்.முஹம்மது யூசுப், ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments