// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேசிய அறிவுசார் சொத்து உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய அறிவுசார் சொத்து உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்வு

 திருச்சி தேசிய கல்லூரியில் தேசிய அறிவுசார் சொத்து விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் IPR விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.நேஷனல் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர்  முனைவர் ஏ.டி.ரவிச்சந்திரன் வரவேற்றார், நேஷனல் கல்லூரியின் IQAC ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.டி.இ.பெனட் தலைமையுரை ஆற்றினார்.



நேஷனல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இணைப்

பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.பி.எஸ்.எஸ்.அகிலாஸ்ரீ, தலைமை

விருந்தினரான ஸ்ரீ.லட்சுமி நாராயணன் ஏ அவர்களை

அறிமுகப்படுத்தினார்.

முதன்மை விருந்தினர் ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன் ஏ. காப்புரிமைகள்

மற்றும் வடிவமைப்புகள், அறிவுசார் சொத்து அலுவலகம், சென்னை,

காப்புரிமை, வடிவமைப்பு, வர்த்தக முத்திரை, நகல் உரிமை, புவியியல்

குறியீடு, SICLD ஆகியவற்றில் அறிவுசார் சொத்து மற்றும் ஆராய்ச்சிக்கு

அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதற்கான சரியான வழிகாட்டுதலை பரிந்துரை செய்தார்.

தேசிய கல்லூரியின் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர்

முனைவர் எஸ்.பி.ஆனந்த் நன்றியுரை ஆற்றினார்.

பேச்சாளர் மாணவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும்

பணியாளர்களின் குழுக்களுடன் உரையாடினார் மற்றும் அறிவுசார்

சொத்து தொடர்பான அனைத்து கேள்விகளையும் தெளிவுப்படுத்தினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments