// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தேசிய கல்லூரியில் "கல்வி எழுதும் கலை" ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சி தேசிய கல்லூரியில் "கல்வி எழுதும் கலை" ஒரு நாள் கருத்தரங்கு

பன்னாட்டு கருத்தரங்கம் தேசிய கலைபுலம் சார்பாக ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நிகழ்ந்தது.

கல்லூரியில் கலைப்புல முதன்மையர் முனைவர்

எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார்துணை முதல்வர் வழங்கினார்.


முனைவர் அவர்கள் தலைமை உரை

பிரசன்ன பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். முனைவர் வசந்தன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

முனைவர் ராஜதுரை (முதுநிலை விரிவுரையாளர் ஆங்கிலம் மற்றும் சட்டம்

அவர்கள் கல்வி சார் இலங்கை)

 கொழும்பு பல்கலைக்கழகம்

எழுத்துக்கலை எனும் பொருன்மையில் உரை நிகழ்த்தினார்.

திட்டமிட்டு தெளிவாக எழுதுதல், புரியவைத்தல் வாய்மொழி மற்றும்

எழுத்துவழி அறிவித்தல் என்பன போன்ற படைப்பு நிலமைகளில் வகைப்பாடுகளை

எடுத்துரைத்தார்.

முன்னதாக துணை முதல்வர் இளவரசு வரவேற்புரை வழங்க, முனைவர்

புல முதன்மையர் கலைத்துறை

ஈஸ்வரன் நன்றியுரை கூறினார். அறிவியல்

தலைவர்கள், மாணவர்கள், உள்ளிட்டோர் பங்கு பெற்று பயன்பட்டனர்.

Post a Comment

0 Comments