NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கேரம் போட்டி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கேரம் போட்டி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செநதண்ணீர்புரத்தில்  உள்ள SRCA CARROM ACADEMY யில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் காலேஜ் மாணவர்களுக்கும் கேரம் போட்டி நடந்தது..








அதில் -1 to 12  வெற்றி பெற்ற மாணவர்கள் முதல் பரிசு i இம்தியாஸ்  இரண்டாம் பரிசு R.சஞ்சய் (காலேஜ்  மீட்) முதல் பரிசு B.கௌதம்  இரண்டாம் பரிசு S.அஸ்டி பரிசு பெற்றவர்களுக்கு செந்தண்ணீர் புரத்தில் உள்ள S பிரசாத்  ராஜா (மற்றும்) அவர்கள் நண்பர்கள் பரிசு வழங்கினார்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்...


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments