// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

தமிழக திமுக கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 

தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளியோவருக்கு நலத்திட்ட உதவிகள் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானங்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

தன் ஒரு பகுதியாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையத்தில்  பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கபசுர குடிநீர், உணவு பொட்டலங்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்துகளை  வழங்கி கொண்டனர்.


ந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments