// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** இன்டர்ன்ஷிப் பயிற்சி லால்குடி அரசு பள்ளி மாணவர்கள்

இன்டர்ன்ஷிப் பயிற்சி லால்குடி அரசு பள்ளி மாணவர்கள்

 தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையாளராக செயல்முறைகளை படி தொழிற்கல்வி அடிப்படையில் இயந்திரவியல் பாடப்பிரிவின் பயின்று வரும் லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் காவிரி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் பயிற்சி (internship training) மேற்கொண்டனர்..


நிறுவனத்தின் உரிமையாளர் புண்ணியமூர்த்தி பயிற்சி கொடுத்தார்.. மேனேஜர் ஆரோக்கியதாஸ் வெல்டிங் செய்வது பற்றியும் சூப்பர்வைசர் செந்தில் அளக்கும் கருவிகள் பயன்பாடு பற்றியும் பயிற்சி கொடுத்தார்... 


ஆசிரியர்கள் லாரன்ஸ், சுந்தரம்,செந்தில்நாதன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் அவர்களின் அனுமதியின் பேரில் உடன் சென்றார்கள் இறுதி நாளில் பயிற்சிகள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments