// NEWS UPDATE *** தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மனு தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் *** தமிழக காவல்துறை டிஜிபி க்கு UTJ வின் கோரிக்கை

தமிழக காவல்துறை டிஜிபி க்கு UTJ வின் கோரிக்கை

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக காவல் துறைக்கு வாழ்த்துக்களுடன்... 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு சில மாவட்டங்களில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அமைதி பூங்காவான தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகின்றது மற்ற மாநிலங்களில் இவர்களுடைய பேரணியில் கலவரங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது ஆகவே கடந்த காலங்களில் உள்ள நிலையைப்போல தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் அனுமதி தர வேண்டாம் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments