திருச்சியில் தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ் -ன் செயல் திட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கட்சியினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதி 17வது வார்டில் மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷ்-ன் செயல் திட்ட அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திறந்து வைத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பழக்கடை C .சரவணன், பகுதி செயலாளர் சந்திரசேகர், மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், , வேலாயுதம் மாரி, மோகன்தாஸ், குமார், மகளிர் அணி நிர்வாகிகள் R.கற்பகம், ஆறுமுகசெல்வி, சாலினி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.



0 Comments