// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புத்தூர் மேற்கு பகுதி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புத்தூர் மேற்கு பகுதி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்  52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் மாவட்ட செயலாளர் அம்மையார் M.சந்திரா,மாவட்ட செயற்குழு MJP டேனியல்  தலைமையில் புத்தூர் மேற்கு பகுதி கமல்  ஏற்பாட்டில் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள THE SPASTICS  சொசைட்டியில்  உள்ள மாற்று திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது 

மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தூர் மேற்கு பகுதி செயலாளர் பூக்கடை k.மணிகண்டன்  முன்னிலை வகித்தார்.இணை செயலாளர் அன்பு ராஜ் மற்றும் 24B,23,24 வட்ட கழக செயலாளர்கள்  அப்பு (எ) சுப்ரமணியன்,செங்குளதான்,வீரமணி,துணை செயலாளர் R. சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் மதிய உணவு வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments