// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புத்தூர் மேற்கு பகுதி சார்பில் மனிதம் தொண்டு நிறுவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புத்தூர் மேற்கு பகுதி சார்பில் மனிதம் தொண்டு நிறுவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் மாவட்ட செயலாளர் அம்மையார் M.சந்திரா,மாவட்ட செயற்குழு MJP டேனியல் தலைமையில் புத்தூர் மேற்கு பகுதி கமல் ஏற்பாட்டில்  ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள மனிதம் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற பெரியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது 



மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தூர் மேற்கு பகுதி செயலாளர் பூக்கடை k.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.



இணை செயலாளர் அன்பு ராஜ் மற்றும் 24B,23,24 வட்ட கழக செயலாளர்கள் அப்பு (எ)சுப்ரமணியன்,செங்குளதான்,வீரமணி,துணை செயலாளர் R. சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் இரவு உணவு வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments