// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை  மூன்றாம் ஆண்டு துவக்க விழா சார்பாக SRCA CARROM ACADEMY யில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டி இதில் 40 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்...


இந்த போட்டியை புதிய பாதை அறக்கட்டளை  நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்...




 1 முதல்  5 ‌வரை  பரிசு பெற்றவர் திலிப் குமார் இரண்டாம் பரிசு பெற்றவர் ஆர் சுதர்ஷினி மூன்றாம் பரிசு பெற்றவர் ஏ உதை ராகவ் நான்காம் பரிசு பெற்றவர் யாத்தீஸ் 6 முதல்  12 வரை  முதல் பரிசு பெற்றவர் சஞ்சய் பாலா இரண்டாம் பரிசு பெற்றவர் சக்தி மூன்றாம் பரிசு பெற்றவர் கே தீபக் குமார் நான்காம் பரிசு பெற்றவர் கோபி...



 பரிசு பெற்ற அனைவருக்கும் கேரம் பயிற்சியாளர் ஜே.எஸ் மகேஷ் வாழ்த்து கூறினார்..


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments