BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவம் உலக தமிழ் மாநாடு

விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவம் உலக தமிழ் மாநாடு

 சர்வதேச கூட்டமைப்பின் அணுசரனையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அரீனா 100ல் உடற்தகுதி, உடல்நைம், உடற்கல்வி மற்றும் இரும்பு விலையாட்டுகளுக்கான விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவத்திற்கான  உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில்  விஞ்ஞானக் குழுவின் தலைவர் டாக்டர். கௌகப் அசீம் மற்றும் அமைப்பு செயலாளர் திரு.கல்யாண் பிராடர் ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை தலைமையிடமாக கொண்ட புனித அன்லன தெரசா பல்கலைக்கழகம் கல்விசார் உதவியை வழங்கியது... மேலும் இம்மாநாட்டில் முக்கிய பேச்சாளராக  டாக்டர் ஆர்.விஜய சரஸ்வதி உரையாற்றினார்..‌இந்த அறிவுசார் மாநாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேச்சாளர் அறிஞர்கள், கல்வியாளர்கள் பேராசிரியர் மற்றும் பல்வேறு துறையின்  ஆசிரியர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை பெருமைப்படுத்தினர். வல்லுநர்களால்  நடத்தப்பட்ட இந்த அறிவுசார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் பிரதிநிதிகள் மகிழ்ச்சியடைந்தனர்...




புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் யூரேசியா விளையாட்டு அறிவியல் சங்கம் இந்திய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் சங்கம் சர்வதேச உடல் தகுதி உடல்நலம் உடற்கல்வி மற்றும் இரும்பு விளையாட்டுகளுக்கான நாளேடு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடமிருந்து முழு பங்களிப்பு கல்வி சார் ஆதரவு காகித விளக்கக் கண்காட்சி ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் பல்நோக்கு பார்வை ஆகியவை சிறப்பு அம்சமாக அமைந்தது..



இந்தியாவில் விளையாட்டு துறை சார்ந்த அமைப்பிற்கு நாங்கள் பணியாற்றவும் பங்களிக்கவும் கூடுதல் மதிப்பு சேர்க்கவும் விரும்புகிறோம் விளையாட்டு வீரர்களின் மன சுறுசுறுப்பு உடல் திறன் மற்றும் உளவியல் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான உத்திகளை நாங்கள் வகுத்து வருகிறோம் என்று ஸ்ரீ கால்யாண் பிராடர் அறிவித்தார்...




மாநாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொண்டு அற்புதமான நிகழ்வை நடத்தியதற்கு அறிவியல் குழு தலைவர் பாராட்டை தெரிவித்தார்..



செயல்படுதல் ஆகியவை மாநாட்டில் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று  புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவனர்  துணை வேந்தர் டாக்டர் ஆர்.விஜய சரஸ்வதி கூறினார்

Post a Comment

0 Comments