// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் திருச்சியில் கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் திருச்சியில் கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் திருச்சியில் கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை


மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது இந்த நினைவு தினத்தை ஒட்டி திருச்சி என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் திருச்சி மாவட்ட நிர்வாகியும், கவுன்சிலருமான அரவிந்த் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments