// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுடன் திருச்சி ஆர்.கே.ராஜா சந்திப்பு

நடிகர் விஜயின் தந்தை மற்றும் திரைப்பட  இயக்குனர்  எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களை  திருச்சி மாவட்ட தளபதி ரசிகர் மன்றம்  முன்னாள் நிர்வாகி  ஆர்.கே ராஜா  சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார்..


 2023  ஆண்டுக்கான காலண்டரை வழங்கினார்..







இந்த நிகழ்வின் போது மன்னார்குடி மும்பை பவுல், காஜாமலை சுப்பரமணி, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரிஹாரன், மன்னார்குடி சந்தோஷ்குட்டி, உய்யகொண்டான் திருமலை பாலாஜி  ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments