// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

 அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது..


இந்த கூட்டத்தில் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவி பாண்டியன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் செயற்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

இக்கூட்டத்தில் வரும் 13ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Post a Comment

0 Comments